தேசிய நெடுஞ்சாலைகளில் நாடு முழுவதும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் 90 சுங்கக்ச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சவாடிகள் நேரடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கீழ் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களை மாற்றி வருகிறது.