ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா இப்போது அதிலிருந்து கௌரவமாக வெளியேறுவது எப்படி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்படாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிக்கத் தயாராக இருப்பதாக தனது ஆலோசகர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், போரை நீட்டிக்காமல் முடிக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. இதனால் அந்த முக்கிய கடல் பாதையில் […]