ஹெலி​காப்​டர் , பேரணி, ஊர்வலம் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்…

சென்​னை:   அரசியல் கட்சியினர், ஹெலி​காப்​டர் மற்​றும் ஹெலிபேட், பேரணி, ஊர்வலம் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு தலைமைத்​ தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஹெலி​காப்டர் மற்​றும் ஹெலிபேட்  உள்பட 13 அனு​ம​திகளுக்கு சுவிதா இணை​யதளம் மூல​மாக 48 மணி நேரத்​துக்கு முன்​பாக விண்​ணப்​பிக்​கலாம், அதற்கான அனுமதி 24மணி நேரத்தில் வழங்கப்படும்  என தமிழக தலை​மைத்​தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து, அவர்  வெளி​யிட்ட செய்​திக் குறிப்பில்,  இந்​திய தேர்​தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.