Whatsapp பயனர்கள் கவனத்திற்கு! இன்று முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றம்!

டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் சிம் பைண்டிங் என்ற புதிய தொழில்நுட்ப நடைமுறை மார்ச் 1 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இதன்படி, நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் உங்களது சிம் கார்டுடன் இணைக்கப்படும்.  

திமுக மாவட்ட செயலாளரை இணைக்க முயற்சி! தவெகவின் பிளான் நடந்ததா?

தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் தன்னை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும் அதற்கு தான் மறுத்ததாகவும் திமுக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.  

இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி! ஷிவம் துபே நீக்கப்பட வாய்ப்பு?

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளில் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி வெளியேறி உள்ளது.