அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பிய தவெக… விஜய்க்கு என்னென்ன பாதுகாப்பு குறைபாடு? – லிஸ்ட் போட்ட சிடிஆர்

TVK Letter To Amit Shah: விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் விஜய்யின் கூட்டத்தில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.