‘வரவிருக்கும் மாதங்கள் எளிதாக இருக்காது’ ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

உலகம் தற்போது நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சிக்கல்கள் உருவாகலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், “இது உறுதியற்ற காலம். ஆனால் இந்த உலகளாவிய சவால்களை நாம் ஆஸ்திரேலிய முறையில் சமாளிப்போம். ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கடந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளார். இன்றைய உரையில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏற்கனவே இரண்டாவது மாதமாக நீடித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.