அபிஜித் ராமஸ்வாமி இசையமைத்து, கௌசிக் ஸ்ரீதரன் பாடியுள்ள “தூறல்”, ஒரு மெல்லிசை ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. கவின் மற்றும் நிவாஷிணியின் அழகிய காட்சிகள், பாடலின் உணர்வுகளை மென்மையாகவும் உயிர்ப்புடன் கொண்டு வருகிறது. மோகன் ராஜன் எழுதிய வரிகள், காதலின் புதியதொரு கவித்துவ சாரத்தை வெளிப்படுத்துகின்றன.