Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் காயத்தில் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது வலைப்பயிற்சியில் காணப்படுகிறார். இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் உடனான நாளைய போட்டியில் தோனி விளையாடுவாரா? அவர் அணிக்குள் வந்தால் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் வரும்? என்பதை இங்கு காணலாம்.