Redmi Note 15 SE 5G Launch In India : ரெட்மி நிறுவனம் தனது ‘Note’ வரிசையில் புதியதொரு மாடலை அறிமுகம் படுத்தும் வகையில், Redmi Note 15 SE 5G ஸ்மார்ட்போனை இன்று அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய மாடல், அந்த வரிசையின் அடிப்படை மாடலுக்குக் கீழான நிலையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.