கவுண்டர் சமூகம் முற்றிலும் புறக்கணிப்பு… கொதிக்கும் ஜோதிமணி – காங்கிரஸில் நடப்பது என்ன?

Congress Latest News: 38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றும் இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்திராத ஒன்று என்றும் காங்கிரஸின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.