TVK Tirupattur Candidate : வாணியம்பாடி தொகுதி, தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு, சுமார் ரூ.600 கோடி வரி ஏய்ப்பு மோசடி புகாரில் சமீபத்தில் சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.