TN Assembly Election 1991 : தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில், 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலை திரும்பி பார்க்காமல் இருக்க முடியுமா? அந்த சட்டமன்ற தேர்தலில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு முழுமையாக பார்க்கலாம்.