Congress Candidates List: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 27 வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. மேலூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுகிறார். ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் இணைந்து ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.