60 சமையல்காரர்கள், 600 வேலையாட்கள்… ஹோட்டல் அறைக்கு வாடகை செலுத்தாமல் ஆடம்பரமாக வாழ்ந்தவரிடம், நிலுவைத் தொகையை வட்டியுடன் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரின் பேலஸ் ரோட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மாதக்கணக்கில் தங்கி ரூ. 16 லட்சம் வாடகை நிலுவை வைத்த நபருக்கு வட்டியுடன் நிலுவையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முகமது ரஃபீக் பல்லிவலப்பில் என்ற நபர் கடந்த 2025 மார்ச் 27ஆம் தேதி நாளொன்றுக்கு ரூ.5,737.5 (ஜி.எஸ்.டி. நீங்கலாக) கட்டணத்தில் குறுகிய காலம் தங்குதற்காக ஹோட்டலில் அறை எடுத்துள்ளார். அதற்காக ரூ. 80,000 முன்பணம் செலுத்திய நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.