திருமா தேர்தலில் போட்டியிடவில்லையா? குழப்பத்தில் விசிக – மாற்று வேட்பாளர் இவரா?

VCK Thirumavalavan: 2026 சட்டப்பேரவை தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.