டமால் டுமீல் மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Weatherman Update: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 5) மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.