திருமாவளவன் போட்டியிட மாட்டார்! அன்றே சொன்ன ஆதவ் அர்ஜுனா!

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கடைசி நேரத்தில் அந்த முடிவை திடீரென மாற்றி கொண்டுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.