TN Assembly Election Vijay: விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்குதான் பெரும் பாதிப்பு என்றும் அவரால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறி உள்ளார். அதேசமயம் விஜய் திருமாவளவனின் ஓட்டை பிரிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.