இன்று வெளுத்துவாங்கிய மழை.. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி? நாளை சென்னையில் கனமழை?

Tamil Nadu Rain Alert IMD Forecast: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.