ஏப்ரல் 10ம் தேதி திரையரங்கில் வெளியாகும் திரிஷ்யம்! மோகன்லால் அறிவிப்பு!

கடந்த 2021ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் 2 திரைப்படம், தற்போது முதன்முறையாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.