CSK வீழ்ச்சிக்கு காரணம் என்ன? தோனி வந்தால் எல்லாம் சரியாகுமா?

CSK Poor Performance Analysis: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி வீரராக, அணியின் அடையாளமாக பார்க்கப்படும் தோனி இத்தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே இல்லை. அவர் அணியுடனும் பயணிக்கவில்லை. இந்த சூழலில், சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து மற்றொரு மோசமான சீசனை உருவாக்க இருக்கிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.