Youth OTT Release Date: கென் கருணாஸ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் “யூத்”. இந்த படம் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான, நிலையில் தற்போது யூத் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எந்த தளத்தில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று பார்ப்போம்.