சிஎஸ்கே அணிக்கு பெரிய Boost.. களம் திரும்பும் தோனி! எந்த போட்டியில் தெரியுமா?

MS Dhoni Comeback News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி காயம் காரணமாக விலகி இருந்த நிலையில், தற்போது வலைப்பயிற்சியை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில், அவர் எந்த போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.