சேலத்தில் மொத்தம் 172 சென்சிடிவ் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம்

TN Assembly Election 2026: சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகளும், அவற்றில் 3,468 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இவற்றில் 172 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.