டிடிஇ நடத்திய வசூல் வேட்டை! நடவடிக்கை எடுக்குமா தெற்கு ரயில்வே

West Coast Express : வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்ட டிடிஇ, இந்திய ரயில்வே கணக்குக்கு டிக்கெட் பணத்தை அனுப்பாமல், தன்னுடைய சொந்த பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதாக பயணிகள் குற்றச்சாட்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.