நெல்லையில் விஜய் எப்போது பேசுகிறார்? வெளியான முக்கிய தகவல்!

தனது அடுத்தகட்ட பிரச்சாரத்திற்காக தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கிறார் விஜய். அதன்படி, நாளை ஏப்ரல் 8 திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் மாபெரும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.