ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி.. மும்பை தொடர் தோல்வி! புள்ளிப்பட்டியலில் சரிவு

RR vs MI Match Result: ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று (ஏப்ரல் 07) கெளகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நடைபெற்றது. மழை காரணமாக இப்போட்டி 11 ஓவர் போட்டியாக மட்டுமே நடைபெற்றது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.