64 வயதாகியும்..திருமணம் செய்து கொள்ளாத கோவை சரளா! காரணம் என்ன தெரியுமா?

Reason Why  Kovai Sarala Is Not Married : தமிழ் திரையுலகின் நகைச்சுவை பக்கத்தில், முடிசூடா ராணியாக திகழ்பவர் கோவை சரளா. இவருக்கு, ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று பிறந்தநாள். இவர், 64 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.