TVK Vijay Campaign Latest: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடர்ந்து பரப்புரையை ரத்து செய்து வரும் நிலையில், திருச்சியில் வேட்பாளர்கள் விஜய்யின் உருவ மொம்மையுடன் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர். விஜய் பொம்மையுடன் பிரச்சாரம் செய்தது விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.