Annamalai Latest News: மத்திய அமைச்சர் எல்.முருகன் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்றால், அவரின் மத்திய இணை அமைச்சர் பதவி மற்றும் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். எனவே, அந்த பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்ற பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.