அப்செட்டில் விஜய்! 234 இல்ல..233 தொகுதியில் போட்டியிடும் தவெக.. எடப்பாடியால் வந்த பிரச்னை!

TN Election TVK Contest:  2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி தொகுதி வேட்பாளர் தலைமறைவான நிலையில், அத்தொகுதியில் தவெக போட்டியிடவில்லை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.