அல்லு அர்ஜுன் – அட்லீயின் திரைப்பட டைட்டில் ’ராக்கா’! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Allu Arjun Atlee Movie Title Raaka Meaning : பான் இந்திய நட்சத்திரமான அல்லு அர்ஜுனும், அட்லீயும் ஒரு மிகப்பெரிய படத்தில் இணைந்திருக்கின்றனர். அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, இவர்கள் இணையும் திரைப்படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.