அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் “உலக அமைதிக்கான முக்கிய நாள்” என்று கூறியுள்ளார். ஈரான், ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பான கடற்பயணத்தை அனுமதிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என இஸ்ரேல், கூறியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் இணங்க மறுத்தால் […]