‘தைரியம் மற்றும் துணிச்சல் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளது,’ என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் கையெழுத்தானது. இந்த போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹுவா, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் கேள்விக்குள்ளாக்கினார். மேலும், ‘ஈரான் உலகிற்கு தைரியத்தையும் துணிச்சலையும் காட்டியுள்ளது. அதேபோல், நமது நாட்டின் தலைமை […]