Subashini Husband Bibin Chandra Post : பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலாக இருக்கிறது, ‘கயல்’. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சுபாஷினி என்கிற நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.