Tamil Nadu Chief Secretary DGP Tranferred: தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் அதிரடியாக நியமித்துள்ளது. தலைமைச் செயலாளர் மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பொறுப்பில் இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மாற்றியுள்ளது