12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பிஎட் படிப்புகள் நிறுத்தம்

B.Ed Course Update : ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி பிஎட், பிஏ பிஎட் படிப்புகள் இந்த கல்வி ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.