கொல்கத்தா: மேற்கு வங்காள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் உடன் வாய்த்தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மூத்த தேர்தல் பார்வையாளர் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதன்கிழமை ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூச் பிஹார் தெற்கு தொகுதி பொது பார்வையாளராக இருந்த அனுராக் யாதவ், தலைமை தேர்தல் ஆணையர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு, “நீங்கள் வீட்டிற்கு போங்கள்” என தேர்தல் […]