Pinarayi Vijayan History With Hat-Trick: 2.71 கோடி வாக்காளர்கள். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் LDF கூட்டணி, பினராயி விஜயன் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான UDF மற்றும் செல்வாக்கை உயர்த்தத் துடிக்கும் BJP என மும்முனைப் போட்டி நிலவுகிறது.