சட்டமன்றத் தேர்தல் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் தொடங்கியது வாக்குப்பதிவு

Assembly Election 2026: சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 9, இன்று, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த மூன்று பிராந்தியங்களிலும் தேர்தல் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.