TN Election Holiday: தேர்தல் நாளில் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்றால், நீங்கள் புகார் அளிக்கலாம் என தொழிலாளர்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எப்படி புகார் அளிக்கலாம் என்று பார்ப்போம்.