ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், பாகிஸ்தான் நம்பகமான நாடு அல்ல என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் பாகிஸ்தானை ஒருபோதும் நம்பகமான நாடாகக் கருதியதில்லை. அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக பாகிஸ்தானைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது,” என்று அவர் கூறினார். “கடந்த காலத்திலும், ஹமாஸ் தொடர்பான இலக்குகளை அடைவதற்காக, கத்தார் மற்றும் துருக்கி போன்ற சிக்கலான நாடுகளுடன் அமெரிக்கா உறவுகளைக் கொண்டிருந்தது,” என்றும் அவர் […]