48 டன் கஞ்சா பறிமுதல் – பதுக்கிவைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்த மோப்ப நாய்

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் 48 டன் கஞ்சாவை பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, “ஹல்க்” என்ற போலீஸ் நாய் சந்தேகமான இடத்தை கண்டுபிடித்ததன் மூலம் இந்தப் பெரிய அளவிலான போதைப்பொருள் குவியல் வெளிச்சத்துக்கு வந்தது. நகரின் வடபகுதியில் உள்ள ‘காம்ப்ளெக்ஸோ டா மாரே’ குடிசைப்பகுதியில் நடந்த இந்தச் சோதனையில், கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியின் கீழ் ஏதோ இருப்பதை நாய் சுட்டிக்காட்டியது. பின்னர் போலீசார் தோண்டிப் பார்த்ததில், அதன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.