ஜனநாயகன் லீக்… இது அரசியலுக்கு அப்பாற்பட்டது – கமல்ஹாசன் சொல்வது என்ன?

Jana Nayagan Leaked Online: ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆகியிருக்கும் நிலையில், திரைப்படங்களின் திருட்டு பிரதி வெளியாவது என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.