Jana Nayagan Movie Leaked : விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடத்து, இந்த படத்தை தயாரித்திருக்கும் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ், என்ன முடிவு எடுத்தால் அவர்களால் லாபம் பார்க்க முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.