மகளிருக்கு மாதம் ரூ.3,000… DA உயர்வு… பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை

BJP Election Manifesto: மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மகளிருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.