ஸ்டாலின் முன்பே திருமாவளவனுக்கு அவமரியாதை? பிரேமலதா செய்த காரியம்.. மேடையில் பரபரப்பு

Thirumavalavan Premalatha Issue:  கடலூரில் நடந்த பரப்புரை கூட்ட மேடையில் விசிக தலைவர் திருமாவளவனை, தேதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவமதித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவரை அவமதித்த பிரேமலதாவுக்கு கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.