Jana Nayagan Leaked Actors Condemns : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதையடுத்து, விஜய்க்கு ஆதரவாகும், நடந்த சம்பவத்திற்கு எதிராகவும் திரையுலகினர் பலர் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.