Edappadi Palaniswami vs Udhayanidhi Stalin: 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையிலான அரசியல் மோதல். எடப்பாடியின் தனிநபர் விமர்சனங்களும், அதற்குப் பதிலாக உதயநிதி கையிலெடுத்துள்ள புகைப்பட வியூகமும் அதிமுக தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?