CSK Playoff Chance: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுகான தகுதியை இழந்து விடுமோ என்ற கேள்விக்கு பலருக்கும் எழுந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.